Saturday, November 3, 2018

SRI PRATYANGIRA Moola Mantra

Om Gam Ganapathaye Namaha
Sri Kurupyo namaga

------

Om nama krsna vaa'sase

Sadha sahasra kodi simmaasane

Sahasra vathane asdaatha sabuje maha bale

Maha bala balaakrame ajithe abaraajithe

Thevy Maha prathyangire prathyangirase

An'ya para karma vith thuvamsini

Para mantro chaadini

Para mantro saathini

Sarva bootha thamani

Ge'am Sa'um prem greem grom

Maam sarva ubathra vepya'ha

Sarva aapathyo raksha raksha

Raam greem Sreem grom

Sarva thevanaam mugam stambaya stambaya

Sarva viknam chinthi chinthi

Sarva thushdaan bakshaya bakshaya

Vakhtralaya jvaala jikve karaalavathane

Sarva yenthraani skodaya skodaya ;throdaya throdaya

Prathyasura samuthraan vithraavaya vithraavaya

Sam ravoothra moorthe

Maha Prathyangire, Maha Vithye, shaanthim kuru kuru

Mama sakthron bakshaya bakshaya

Om kraam kreem krum Jambe jambe

Mohe mohe Stambe stambe

Om kreem um'bat swaha

Om kreem eem gla'um sreem sa'um

Aim u'm krsna vasane

Sadha sahasra simma vathane

Ashdaatha sabuje maha bale

Sadha paraakrama poojithe

Ajithe abaraajithe thevy prathyangire

Para saiv'ya para karma vith'thuvamsini

Para manthra para yanthra para thanthra uch'chagini

Para vithya grasa gare sarva bootha thamani

Sham gla'um sa'um eem greem glim glaam iyek'kyegi

Prathyangire chitha chith'roobe

Sarva upathra vepya'ha

Sarva graga thoshepya'ha

Sarva logepya'ha

Prathyangire maam raksha raksha

Graam greem groom gra'im ra'um knaha

Shaam sheem shoom sha'im sha'um cha'ha

Glaam gleem gloom gla'im gla'um gla'ha

Prathyangire para bramha mahishi

Parama kaarunike 'ehi

Mama sarire aaveshaya aaveshaya

Mama grathaye skura skura

Mamaam shep praskura praskura

Sarva thoshtaanaam vaasham

Mugam vatham stambaya stambaya

Jikvaam keelaya keelaya

Uth'thim vinaashaya vinaashaya

Prathyangire maha kundalini chandrakala vathamsini

Vethaala vaagane prathyangire kabaala maala thaarini

Thrisoola pathraangushabaana

Baanasana paanipaathra buritham

Mama sathru sronitham biba biba

Mama sathrun maam samkaathaya kaathaya

Mama sathrun thaadaya thaadaya

Mama vairijanaan thaga thaga

Mama vithvesha kaarinam

See'krameba bakshaya bakshaya

Sri Prathyangire bakthakaarunike

See'krame vathayaam kuru kuru

Sathyo jvara jaakya mukthim kuru kuru

Vethaala bramma raaksha saathim jagi jagi

Mama sathrun thaadaya thaadaya

Praa'rabtha sanjitha priyamaanaan thaga thaga

Thooshagaan shakthyotheertha

Roga yukthaan kuru kuru

Prathyangire,praana sakthi maye

Mama vairi jana pranaan gana gana

Marthaya marthaya naashaya naashaya

Om sreem greem gleem sa'um gla'um

Prathyangire maha maaye

Thevy thevy mama vaanjitham kuru kuru

Maam raksha raksha Prathyangire swaha ||

Thursday, September 13, 2018

Mahaganapathy Slokam (Chathurthy)

ஓம் கம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய மோதகஹஸ்தாய  நாலிகேரப்ரியாய 
ஸர்வாபீஷ்டப் ப்ரதாயினே
 ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம்மே வஸமானாய ஸ்வாஹா.

Saturday, August 25, 2018

SRI ADITYA HIRUDYAM -ON NAMO NARAYANA

Thatho yudha parisrantham samare chinthaya sthitham, Ravanam chagratho drushtwa yudhaya samupasthitham. 1 Daivathischa samagamya drushtu mabhya gatho ranam, Upagamyabraveed ramam Agasthyo Bhagawan rishi. 2 Rama rama maha baho srunu guhyam sanathanam, Yena sarvaanareen vatsa samare vijayishyasi. 3 Adithya hrudayam punyam, sarva sathru vinasanam, Jayavaham japen nithyam akshayyam paramam shubham. 4 Sarva mangala mangalyam, sarva papa pranasanam, Chinthasoka prasamanam, ayur vardhanamuthamam. 5 Rasmi mantham samudhyantham devasura namaskrutham, Poojayaswa vivaswantham bhaskaram bhuvaneshwaram. 6 Sarva devathmako hyesha tejaswai rasmi bhavana, Esha devasura ganan lokan pathi gabasthibhi. 7 Esha brahma cha Vishnuscha Shiva skanda prajapathi, Mahendro, dhandha kalo yama somo hyapam pathi. 8 Pitharo vasava sadhya hyaswinou marutho, manu, Vayur vahni praja prana ruthu hartha prabhakara. 9 Adithya savitha soorya khaga poosha gabasthiman, Suvarna sadrusa bhanu, hiranya retha divakara. 10 Haridaswa sahasrarchi saptha sapthir mareechiman, Thimironmadhana shambhu thwashtwa marthanda amsuman. 11 Hiranya garbha shisira thapano bhaskaro ravi, Agni garbha adithe puthra sanka shisira nasana. 12 Vyomanadha sthamobhedi rig yajur sama paraga, Ghana vrushtirapam mithro vindhya veedhi plavangama. 13 Aathapee mandali mruthyu pingala sarva thapana, Kavir viswo maha thejaa raktha sarvodbhava. 14 Nakshtra gruha tharanam adhipo, viswa bhaavana, Thejasam aphi thejaswi dwadasathman namosththe. 15 Nama poorvaya giraye, paschimaya draye nama, Jyothirgananam pathaye dhinadhipathaye nama. 16 Jayaya jaya bhadraya haryaswaya namo nama, Namo nama sahasramso Adithyaya namo nama. 17 Nama ugraya veeraya sarangaya namo nama, Nama padma prabhodaya, marthandaya namo nama. 18 Brhamesanachuthesaya sooryadhithya varchase, Bhaswathe sarva bhakshaya roudraya vapushe nama 19 Thmognaya himagnaya sathrugnaya amithathmane, Kruthagnagnaya devaya jyothisham pathaye nama. 20 Taptha chamikarabhaya vahnaye viswa karmane, Namasthomabhinignaya ruchaye loka sakshine. 21 Naasa yatyesha vai bhootham tadeva srujathi prabha, Payathyesha thapathyesha varshatyesha gabhasthibhi. 22 Yesha suptheshu jagarthi bhootheshu parinishtitha, Yesha evagnihothram cha phalam chaivagnihothrinam. 23. Vedascha kradavaschaiva krathoonam phalameva cha, Yani kruthyani lokeshu sarva yesha ravi prabhu. 24 Yena mapathsu kruchreshu kanthareshu bhayeshu cha, Keerthayan Purusha kaschin aavaseedhathi raghava. 25 Poojaswaikegro deva devam jagat pathim, Ethath trigunitham japthwa yudeshu vijayishyasi. 26 Asmin kshane maha baaho ravanam thwam vadhishyasi, Evamukthwaa agasthyo jagam yada gatham. 27 Edath sruthwa maha theja nashta shoka abhavath thada, Dharayamasa supreetho raghava prayathathmavaan. 28 Adhithya prekshya japthwa thu param harsha mavapthavan, Thrirachamya suchir bhoothwa dhanuradhaaya veeryavaan. 29 Ravanam preshya hrushtathma yudhaya samupagamath, Sarva yathnena mahatha vadhe thasya drutho bhavath. 30 Adharavira vadha nireekshya ramam, Mudhithamana paramam prahrushyamana, Nisicharapathi samkshyam vidhithwa, Sura gana Madhya gatho vachasthwarethi. 31

Sunday, August 12, 2018

Pathigam THIRU THILATHAI PATH - SETHALAPATHY temple pathigaam - nithya ammavasai thalam

Pathigam (Hymn) with English transliteration

Saint Thirugnanasambanthar visited this temple and sang this Pathigam.
Devotees visiting this temple should make it a practice to recite this Pathigam.
பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே
அடிகளாரத் தொழுதேத்த நின்றவ் வழகன்னிடம்
கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும் மதிமுத்தமே.
“Poṭikaḷpūsip palathoṇṭar kūṭip pularkālaiyē
aṭikaḷārath thozhuthēththa niṉtṟav vazhakaṉṉiṭam
koṭikaḷōṅkik kulavum vizhavār thilathaippathi
vaṭikoḷchōlaim malarmaṇaṅ kamazhum mathimuththamē”.
தொண்டர் மிண்டிப் புகைவிம்மு சாந்துங் கமழ்துணையலும்
கொண்டு கண்டார் குறிப்புணர நின்ற குழகன்னிடம்
தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டுகெண்டுற்றிசை பயிலுஞ் சோலைம் மதிமுத்தமே.
“Thoṇṭar miṇṭip pukaivim'mu chāntuṅ kamazhthuṇaiyalum
koṇṭu kaṇṭār kuṟippuṇara niṉtṟa kuzhakaṉṉiṭam
theṇṭiraippūm puṉalarisil chūzhntha thilathaippathi
vaṇṭukeṇṭutṟisai payiluñ chōlaim mathimuththamē”.
அடலுளேறுய்த் துகந்தான் அடியார் அமரர்தொழக்
கடலுள்நஞ்சம் அமுதாக வுண்ட கடவுள்ளிடம்
திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்த திலதைப்பதி
மடலுள் வாழைக் கனிதேன் பிலிற்றும் மதிமுத்தமே.
“Aṭaluḷēṟuyth thukanthāṉ aṭiyār amararthozhak
kaṭaluḷnañcham amuthāka vuṇṭa kaṭavuḷḷiṭam
thiṭalaṭaṅkach chezhuṅkazhaṉi chūzhntha thilathaippathi
maṭaluḷ vāzhaik kaṉithēṉ pilitṟum mathimuththamē”.
கங்கை திங்கள் வன்னிதுன் எருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன்னிடம்
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார் மதிமுத்தமே.
“Gaṅgai thiṅkaḷ vaṉṉithuṉ erukkiṉṉoṭu kūviḷam
veṅkaṇnākam virisaṭaiyil vaiththa vikirthaṉṉiṭam
seṅkayalpāy puṉalarisil chūḻntha thilathaippathi
maṅkulthōyum pozhilchūzhn thazhakār mathimuththamē”.
புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்
மரவம்மவ்வல் மலருந் திலதைம் மதிமுத்தமே.
“Puraviyēzhum maṇipūṇ ṭiyaṅkuṅkoṭith thēriṉāṉ
paraviniṉtṟu vazhipāṭu seyyumpara mēṭṭiyūr
viravigñāzhal virikōṅku vēṅkaisura puṉṉaikaḷ
maravam'mavval malarun thilathaim mathimuththamē”.
விண்ணர்வேதம் விரித்தோத வல்லார் ஒருபாகமும்
பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்த பெருமானிடம்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத் திலதைப்பதி
மண்ணுளார்வந் தருள்பேண நின்றம் மதிமுத்தமே.
“Viṇṇarvētham viriththōtha vallār orupākamum
peṇṇar'eṇṇār eyilsetṟ ṟukantha perumāṉiṭam
theṇṇilāviṉ oḷithīṇṭu chōlaith thilathaippathi
maṇṇuḷārvan tharuḷpēṇa niṉtṟam mathimuththamē”.
ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி
கூறுசேரும் உருவர்க்கிட மாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில்சூழ்ந் தழகார் திலதைப்பதி
மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தம் மதிமுத்தமே.
“Āṟusūṭi yaṭaiyārpurañ chetṟavar potṟoṭi
kūṟusērum uruvarkkiṭa māvathu kūṟuṅkāl
thēṟalārum pozhilchūzhn thazhakār thilathaippathi
māṟilāvaṇ puṉalarisil chūzhntham mathimuththamē”.
கடுத்துவந்த கனல்மேனி யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது
புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும் மதுப்பாயவாய்
மடுத்துமந்தி யுகளுந் திலதைம் மதிமுத்தமே.
“Kaṭuththuvantha kaṉalmēṉi yiṉāṉkaru varaithaṉai
eṭuththavaṉtṟaṉ muṭithōḷ aṭarththārk kiṭamāvathu
puṭaikkoḷpūkath thiḷampāḷai pulkum mathuppāyavāy
maṭuththumanthi yukaḷun thilathaim mathimuththamē”.
படங்கொள்நாகத் தணையானும் பைந்தா மரையின்மிசை
இடங்கொள்நால்வே தனுமேத்த நின்ற இறைவன்னிடம்
திடங்கொள்நாவின் இசைத்தொண்டர் பாடுந் திலதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.
“Paṭaṅkoḷnākath thaṇaiyāṉum painthā maraiyiṉmisai
iṭaṅkoḷnālvē thaṉumēththa niṉtṟa iṟaivaṉṉiṭam
thiṭaṅkoḷnāviṉ isaiththoṇṭar pāṭun thilathaippathi
maṭaṅkalvanthu vazhipāṭu cheyyum mathimuththamē”.
புத்தர்தேரர் பொறியில் சமணர்கருவீறிலாப்
பித்தர்சொன்னம் மொழிகேட்கி லாத பெருமானிடம்
பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந் திலதைப்பதி
மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே.
“Puththarthērar poṟiyil samaṇarkaruvīṟilāp
piththarchoṉṉam mozhikēṭki lātha perumāṉiṭam
paththarsiththar paṇivutṟ iṟaiñchun thilathaippathi
maththayāṉai vazhipāṭu seyyum mathimuththamē”.
மந்தமாரும் பொழில்சூழ் திலதைம் மதிமுத்தர்மேல்
கந்தமாருங் கடற்காழி யுள்ளான் தமிழ்ஞானசம்
பந்தன்மாலை பழிதீர நின்றேத்த வல்லார்கள் போய்ச்
சிந்தைசெய்வார் சிவன்சேவடி சேர்வது திண்ணமே.
“Manthamārum pozhilchūzh thilathaim mathimuththarmēl
kanthamāruṅ kaṭaṟkāzhi yuḷḷāṉ thamizhgñāṉasam
banthaṉmālai pazhithīra niṉtṟēththa vallārkaḷ pōych
chinthaiseyvār sivaṉsēvaṭi sērvathu thiṇṇamē”.

Friday, August 10, 2018

SHIVA TANDAVA STOSTRAM - LYRICS

ஜடாடவீகலஜ்ஜலப்ரவாஹபாவிதஸ்தலே கலேவலம்ப்ய லம்பிதாம் புஜம்கதும்கமாலிகாம் | டமட்டமட்டமட்டமன்னினாதவட்டமர்வயம் சகார சம்டதாம்டவம் தனோது னஃ ஶிவஃ ஶிவம் || 1 || ஜடாகடாஹஸம்ப்ரமப்ரமன்னிலிம்பனிர்ஜரீ- -விலோலவீசிவல்லரீவிராஜமானமூர்தனி | தகத்தகத்தகஜ்ஜ்வலல்லலாடபட்டபாவகே கிஶோரசம்த்ரஶேகரே ரதிஃ ப்ரதிக்ஷணம் மம || 2 || தராதரேம்த்ரனம்தினீவிலாஸபம்துபம்துர ஸ்புரத்திகம்தஸம்ததிப்ரமோதமானமானஸே | க்றுபாகடாக்ஷதோரணீனிருத்ததுர்தராபதி க்வசித்திகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி || 3 || ஜடாபுஜம்கபிம்களஸ்புரத்பணாமணிப்ரபா கதம்பகும்குமத்ரவப்ரலிப்ததிக்வதூமுகே | மதாம்தஸிம்துரஸ்புரத்த்வகுத்தரீயமேதுரே மனோ வினோதமத்புதம் பிபர்து பூதபர்தரி || 4 || ஸஹஸ்ரலோசனப்ரப்றுத்யஶேஷலேகஶேகர ப்ரஸூனதூளிதோரணீ விதூஸராம்க்ரிபீடபூஃ | புஜம்கராஜமாலயா னிபத்தஜாடஜூடக ஶ்ரியை சிராய ஜாயதாம் சகோரபம்துஶேகரஃ || 5 || லலாடசத்வரஜ்வலத்தனம்ஜயஸ்புலிம்கபா- -னிபீதபம்சஸாயகம் னமன்னிலிம்பனாயகம் | ஸுதாமயூகலேகயா விராஜமானஶேகரம் மஹாகபாலிஸம்பதேஶிரோஜடாலமஸ்து னஃ || 6 || கராலபாலபட்டிகாதகத்தகத்தகஜ்ஜ்வல- த்தனம்ஜயாதரீக்றுதப்ரசம்டபம்சஸாயகே | தராதரேம்த்ரனம்தினீகுசாக்ரசித்ரபத்ரக- -ப்ரகல்பனைகஶில்பினி த்ரிலோசனே மதிர்மம || 7 || னவீனமேகமம்டலீ னிருத்ததுர்தரஸ்புரத்- குஹூனிஶீதினீதமஃ ப்ரபம்தபம்துகம்தரஃ | னிலிம்பனிர்ஜரீதரஸ்தனோது க்றுத்திஸிம்துரஃ களானிதானபம்துரஃ ஶ்ரியம் ஜகத்துரம்தரஃ || 8 || ப்ரபுல்லனீலபம்கஜப்ரபம்சகாலிமப்ரபா- -விலம்பிகம்டகம்தலீருசிப்ரபத்தகம்தரம் | ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம் கஜச்சிதாம்தகச்சிதம் தமம்தகச்சிதம் பஜே || 9 || அகர்வஸர்வமம்களாகளாகதம்பமம்ஜரீ ரஸப்ரவாஹமாதுரீ விஜ்றும்பணாமதுவ்ரதம் | ஸ்மராம்தகம் புராம்தகம் பவாம்தகம் மகாம்தகம் கஜாம்தகாம்தகாம்தகம் தமம்தகாம்தகம் பஜே || 10 || ஜயத்வதப்ரவிப்ரமப்ரமத்புஜம்கமஶ்வஸ- -த்வினிர்கமத்க்ரமஸ்புரத்கராலபாலஹவ்யவாட் | திமித்திமித்திமித்வனன்ம்றுதம்கதும்கமம்கள த்வனிக்ரமப்ரவர்தித ப்ரசம்டதாம்டவஃ ஶிவஃ || 11 || த்றுஷத்விசித்ரதல்பயோர்புஜம்கமௌக்திகஸ்ரஜோர்- -கரிஷ்டரத்னலோஷ்டயோஃ ஸுஹ்றுத்விபக்ஷபக்ஷயோஃ | த்றுஷ்ணாரவிம்தசக்ஷுஷோஃ ப்ரஜாமஹீமஹேம்த்ரயோஃ ஸமம் ப்ரவர்தயன்மனஃ கதா ஸதாஶிவம் பஜே || 12 || கதா னிலிம்பனிர்ஜரீனிகும்ஜகோடரே வஸன் விமுக்ததுர்மதிஃ ஸதா ஶிரஃஸ்தமம்ஜலிம் வஹன் | விமுக்தலோலலோசனோ லலாடபாலலக்னகஃ ஶிவேதி மம்த்ரமுச்சரன் ஸதா ஸுகீ பவாம்யஹம் || 13 || இமம் ஹி னித்யமேவமுக்தமுத்தமோத்தமம் ஸ்தவம் படன்ஸ்மரன்ப்ருவன்னரோ விஶுத்திமேதிஸம்ததம் | ஹரே குரௌ ஸுபக்திமாஶு யாதி னான்யதா கதிம் விமோஹனம் ஹி தேஹினாம் ஸுஶம்கரஸ்ய சிம்தனம் || 14 || பூஜாவஸானஸமயே தஶவக்த்ரகீதம் யஃ ஶம்புபூஜனபரம் படதி ப்ரதோஷே | தஸ்ய ஸ்திராம் ரதகஜேம்த்ரதுரம்கயுக்தாம் லக்ஷ்மீம் ஸதைவ ஸுமுகிம் ப்ரததாதி ஶம்புஃ || 15 ||
Show less

Shiv tandav stotram

Shiv tandav stotram

Friday, July 27, 2018

எதிரிகளையும் நண்பர்களாக்க, நன்மைகளைப் பெற.

ஹனுமந் நஞ்ஜனீஸூனோ மஹாபலபராக்ரம
லோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய
ஸம்ருதமாத்ர ஸமஸ்தேஷ்டபூரக ப்ரணதப்ரிய
லோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய 
ஹனுமந்லாங்கூலாஸ்த்ர ஸ்தோத்திரம்

Sunday, July 22, 2018

DUKA NIVARANA ASHTAKAM - MANGALAROOPINI



Mangala roopini madhiyani soolini manmadha paaniyale,  Sangadam neengida saduthiyil vandhidum shankari soundariye,  Kangana paaniyan kanimugam kanda nal karpaga kaminiye,  Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. Kaanuru malarena kadhiroli kaatti kaathida vandhiduvaal,  Thaanuru thavaoli thaaroli madhioli thaangiye veesiduvaal,  Maanuru vizhizhaal maadhavar mozhizhaal maalaigal soodiduvaal,  Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. Shankari soundari chaturmukan potrida sabayinil vandhavale,  Pongari maavinil ponn adi vaithu porindhida vandhavale,  Yenkulam thazhaithida ezhil vadivudane ezhunthanal durgayale,  Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. Dhanadhana dhann dhana thaviloli muzhangida thanmani nee varuvaay,  Gangana gan gana kadhiroli veesida kannmani nee varuvaay,  Banbana bam bana parai oli koovida pannmani nee varuvaay,  Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. Panchami bhairavi parvatha puthri panchanal paaniyale,  Konjidum kumaranai gunamigu vezhanai koduththanal kumariyale,  Sangadam theerthida samaradhu seythanal shakthi enum maaye,  Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. Enniyapadi nee arulida varuvaay en kula deviyale,  Panniya seyalin palan adhu nalamaay palgida aruliduvaay,  Kannoli adhanaal karunayai kaatti kavalaigal theerpavale,  Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. Idar tharum thollai inimel illai endru nee solliduvaay,  Sudar tharum amudhe sruthigal koori sugam adhu thandhiduvaay,  Padar tharum irulil paridhiyaay vandhu pazhavinay ottiduvaay, Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi. Jeya jeya bala chamundeshwari jeya jeya sridevi,  Jeya jeya durga sriparameshwari jeya jeya sridevi,  Jeya jeya jayanthi mangalakaali jeya jeya sridevi,  Jeya jeya shankari gowri kripakari dhukka nivarani kamakshi.

Friday, July 20, 2018

NADASWARAN -MANGALAISAI

SRI SUKTHAM

ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரதஸ்ர’ஜாம் | ம்த்ராம் ஹிரண்ம’யீம் க்ஷ்மீம் ஜாத’வேதோ  ஆவ’ஹ ||
தாம்  ஆவ’ ஜாத’வேதோ க்ஷ்மீமன’பகாமினீ”ம் |
ஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷாஹம் ||
ஶ்வபூர்வாம் ர’தத்யாம் ஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |
ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயே ஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||
காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் ர்பயம்’தீம் |
த்மே ஸ்திதாம் த்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||
ம்த்ராம் ப்ர’பாஸாம் ஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
தாம் த்மினீ’மீம் ஶர’ணஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||
தித்யவ’ர்ணே தஸோ‌உதி’ஜாதோ வஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |
ஸ்ய பலா’னி தஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’க்ஷ்மீஃ ||
உபைது மாம் தேகஃ கீர்திஶ்ச மணி’னா ஹ |
ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் தாது’ மே ||
க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’க்ஷீம் னா’ஶயாம்யஹம் |
அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||
ம்த்வாராம் து’ரார்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
ஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||
மன’ஸஃ காமாகூதிம் வாசஃ த்யம’ஶீமஹி |
ஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||
ர்தமே’ன ப்ர’ஜாபூதா யி ஸம்ப’வ ர்தம |
ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||
ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்றுஹே |
னி ச’ தேவீம் மாரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||
ர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுர்ணாம் ஹே’மமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்ம’யீம் க்ஷ்மீம் ஜாத’வேதோ  ஆவ’ஹ ||
ர்த்ராம் யஃ கரி’ணீம் ஷ்டிம் பிம்லாம் ப’த்மமாலினீம் |
ம்த்ராம் ஹிரண்ம’யீம் க்ஷ்மீம் ஜாத’வேதோ  ஆவ’ஹ ||
தாம்  ஆவ’ ஜாத’வேதோ க்ஷீமன’பகாமினீ”ம் |
ஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம்புரு’ஷாஹம் ||
ஓம் ஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||
ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” | தான்யம் னம் ஶும் ஹுபு’த்ரலாபம் தஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||
ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ |

Sivapuranam -in Tamil

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க... கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 8மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து

Tuesday, July 17, 2018

OM - VINAYAGAR AGAVAL

விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்05

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! 15 

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 25

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 30

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் 35

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் 50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 55
 
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 60

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 65

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 70

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!